இயங்குனர் விஜயின் மகனுக்கு முதல் பர்த்டே.. மகனின் பெயர் சஸ்பென்ஸ்..!

முன்னை நடிகர்களின் படங்களை இயக்கிய விஜய் தனது மகனின் முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

2019ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்பவரை இயக்குனர் விஜய் திருமணம் செய்து கொண்டார். விஜய்ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு 2020ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்குதுருவாஎன்று பெயரிட்டனர்.

இந்நிலையில் விஜய் தனது மகனின் முதல் பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!