இஸ்ரேலில் 45 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

இஸ்ரேலில் 2 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இஸ்ரேல் நாட்டில் கொரோனா பாதிப்புகள் 8.39 லட்சத்துக்கு மேல் பதிவாகியுள்ளது. 6 ஆயிரம் 400 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 55 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் 2 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல் அவிவிலிருந்து வடக்கே 60 கி.மீ. தொலைதூர நகரமான பைனையமீனா  உள்ள பள்ளிகளில் மொத்தம் 45 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறது என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!