உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.95 கோடியை கடந்தது

உலகளவில் 17,95,34,405 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.95 கோடியைத் தாண்டியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றில் இருந்து இதுவரை 16,41,62,300 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 38 லட்சம் 88 ஆயிரம் 355  பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால்  1,14,83,750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!