ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதி வரை பிறப்பித்துள்ளது. இந்நாளில் தேவையில்லாமல் சுற்றி திரிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இயல்புநிலை திரும்பியது போல வெளியில் காட்சி அளிக்கிறது. இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!