ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி கொடைக்கான‌லில் வ‌ன‌ப்ப‌குதிக்குள் ட்ர‌க்கிங் சென்ற 10 பேர் கைது

கொரோனா ஊரங்கு உத்தவை மீறி கொடைக்கானலில் ப்பகுதிக்குள்  ட்ரக்கிங் சென்ற சுற்றுலாப்பணிகள் உள்ப 10 பேரை காவல் துறையினர் கைது செய்தர்.

மிழத்தில் கொரொனா ல் காரணமாக ல்வேறு ட்டுப்பாடுகளை மிழ அரசு விதித்துள்ளது..இந்நிலையில் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் டை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து கொரோனா டை உத்திரவை மீறி ருபர்கள் மீதும் டும் டிக்கை எடுக்கப்பட்டு ருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் அருகே கீழ்மலை பகுதியான வுஞ்சி குதியில் இருந்து செம்பரான்குளம் ரை ப்பகுதியின் ழியே சுற்றுலாப்பணிகள் ற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் ட்ரெக்கிங் சென்றுள்ளர்.

அவர்கள் செல்லும் ழியில் புகைப்பம் எடுத்து மூக லையங்களில் ப்பி உள்ளர். இவர்களின் திவுகளை ண்ட அப்பகுதி க்கள் இவர்கள் மீது ந்தேகடைந்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தர்.

புகாரின் பேரில் ரோந்து ணியில் ஈடுபட்ட கொடைக்கானல் காவல் துறையினர்  டிவேல் , கோபிநாத், முத்து , ஆனந்த், வினோத்குமார் , ணிகண்டன் ,விஜராகன் , ண்ணன் , ஜெயபிரகாஸ் , பிரத்விராஜ்  ஆகிய 10 பேரை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு ருகின்றர்.. தொடர்ந்து அவர்கள் ண்படுத்திய வாகம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பிரிவுகளின் கீழ் க்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துமீறி ப்பகுதிக்குள் சுற்றுலாபணிகள் சிலர் செல்வற்கு த்துறையே முக்கிய காரம் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டியுள்ளர். கொடைக்கானல் லைப்பகுதியில் 8 ங்களில் 4 அலுவர்கள் ட்டுமே இருப்பதாகவும் 3 ஆண்டுகளாக உதவி ப்பாதுகாவர் ணியிடம் நிறப்படாமல் இருப்பதும் இது போன்ற குற்றங்கள் டைபெற்று ருவதாகவும் தெரிவிக்கின்றர். எனவே கொடைக்கானல் த்திற்கு உள்பட்ட குதிக்கு உடனே அலுவர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.

Translate »
error: Content is protected !!