தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 150 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக அறிவித்து உள்ளது.
சுற்றுச்சூழலை பாதிப்பதாக நடந்த போராட்டங்எளால் மூடப்பட்டுள்ள, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை துவக்குவதற்கு வேதாந்தா குழுமம் முன்வந்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கடந்தாண்டில், 201 கோடி ரூபாயை நிறுவனம் செலவிட்டுள்ளது.