சிம்பு பாடிய புது பாடல்.. வீடியோ வெளியீடு

யுவன் சங்கர் ராஜா தயாரித்து, காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் நடித்ததப்பு பன்னிட்டன்என்ற சுயாதீனப் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ், “தப்பு பண்ணிட்டேன்என்கிற சுயாதீனப் பாடலைத் யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. சிம்பு பாடிய இந்தப் பாடலுக்கு இசை.கே. ப்ரியன். காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் நடித்துள்ள இப்பாடலின் விடியோவை தங்லி ஜம்பா இயக்கியுள்ளார். நடனம்சாண்டி மாஸ்டர்.

Translate »
error: Content is protected !!