சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,33,482 ஆக உள்ளது. 1,568 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள்:-

கோடம்பாக்கம் – 181 பேர்

அண்ணா நகர் – 153 பேர் 

தேனாம்பேட்டை – 138 பேர் 

தண்டையார்பேட்டை – 75 பேர்

ராயபுரம் – 100 பேர் 

அடையாறு– 156 பேர் 

திரு.வி.. நகர்– 122 பேர் 

வளசரவாக்கம்– 110 பேர்

அம்பத்தூர்– 163 பேர்

திருவொற்றியூர்– 51 பேர்

மாதவரம்– 59 பேர் 

ஆலந்தூர்– 92 பேர் 

பெருங்குடி– 67 பேர் 

சோழிங்கநல்லூர்– 67 பேர் 

மணலியில் – 50 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!