சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது

சென்னையில் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டுதல்களின்படி, மெட்ரோ ரயில் இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே பயணிகளுக்கு அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் 40 நாட்களுக்குப் பிறகு தொடங்கிய சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, பயணிகள் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி, நின்று செல்ல அனுமதி இல்லை.

 

Translate »
error: Content is protected !!