சென்னையில் 277 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்…! – டிஜிபி உத்தரவு

சென்னையில் 277 இன்ஸ்பெக்டர்களை மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த இன்ஸ்பெக்டர்கள் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி நேற்று மாற்றப்பட்டனர். அது தொடர்பாக டிஜிபி திரிபாதி வெளியிட்ட உத்தரவு விவரம்..

 

Translate »
error: Content is protected !!