சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் தடுப்பூசி மையம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு

சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் தடுப்பூசி மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின்.

கொரோனோ தடுப்பூசி அனைவர்க்கும் செலுத்தணும் என்ற இலக்கில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.58 லட்சம் பேருக்கு கொரோனோ செலுத்தப்பட்டிருக்கிறது. தேவையான தடுப்பூசிகளைத் தருவிக்கவும், தமிழகத்திலேயே தயாரிப்பதற்குமான நடவடிக்கைகள் தொடர்கின்றன என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!