ஜூன் 22: இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை

சென்னையில் நேற்று பெட்ரோல் நேற்று லிட்டருக்கு 98.40 ரூபாய்க்கும் , டீசல் லிட்டருக்கு 92.58 ருபையாகவும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .98.65 ஆகவும் டீசல் லிட்டருக்கு ரூ .92.83 ஆகவும் விற்கப்படுகிறது. இன்று காலை முதல் அமலுக்கு வந்தது

Translate »
error: Content is protected !!