ரஷியாவின் ‘ஸ்புட்னிக்–வி’ கடந்த ஆண்டு ஆகஸ்டில் கமலேயா ஆராய்ச்சி மையம் உருவாக்கியது.
கமலேயா ஆராய்ச்சி மைய ஆய்வகத்தின் தலைவர் விளாடிமிர் குஷ் கூறியதாவது: ஸ்பூட்னிக் தடுப்பூசி டெல்டா வைரஸை சமாளிக்கும் வகையில் இந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும். புதிய வகை கொரோனா வைரஸ்களின் மிகவும் ஆபத்தான நிகழ்வுகளுக்கு எதிராக 100 சதவீதம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.