டெல்லியில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு D காமக்காபட்டி நேதாஜி மக்கள் இயக்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தினர்

டெல்லியில் வேளாண் சட்டமசோதா எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்தில் உயிர் நீத்த விவசாயப் போராளிகளுக்கு  D காமக்காபட்டி நேதாஜி மக்கள் இயக்கம் சார்பில் வீரவணக்கம் செலுத்தினர்

வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு அவர்களுக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள D காமக்காபட்டி நேதாஜி மக்கள் இயக்கம் சார்பில் உயிர்நீத்த விவசாயிகள் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் நகர இளைஞரணி தலைவர் பாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்கம் கோஷங்களை எழுப்பினர்

 

 

Translate »
error: Content is protected !!