தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 12ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 19-ந் தேதி காலை 6 மணி புதிய தளர்உடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!