பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்..!

பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடியின் கணவரும், இயக்குநருமான ராஜ் கௌஷல் (வயது 49) இன்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இவர் அந்தோனி கோன் ஹை, ஷாதி கா லாடு, பியார் மெயின் கபி கபி ஆகிய படங்களை இயக்கி உள்ளார். அவர்களுக்கு வீர் (10), தாரா (5) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜ் கவுஷல் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு திரைப்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!