பிறந்தநாள் வருது, ஆனா வயசே ஆக மாட்டேங்குது – விஜய்க்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் பிரபலம்

தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகரான விஜய் தனது 47 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் தற்போது நடித்து வரும்பீஸ்ட்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான கஸ்தூரி, பீஸ்ட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை குறிப்பிட்டு , ‘பிறந்தநாள் வருது, ஆனா வயசே ஆக மாட்டிங்குதுஎனக் பதிவிட்டு நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!