மீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய்சேதுபதி.. இந்த முறை யாருக்கு..?

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல் வில்லன் வேடங்களிலும் ஆர்வம் காட்டுகிறார். ரஜினிகாந்த் , விஜய் ஆகியோர் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து அசதி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. மேலும் இது குறித்து விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Translate »
error: Content is protected !!