ரெம்டிசிவிர் மருந்து வாங்க 4-வது நாளாக பல மாவட்டங்களில் இருந்து மக்கள் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர்.
சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டிசிவிர் மருந்துவாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரெம்டிசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது.