“வலிமை” மோஷன் போஸ்டர் படைத்த புதிய சாதனை..!

வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியிட்டனர்.

தற்போது இந்தியாவி அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டராக அஜித்தின் விஸ்வாசத்தின் மோஷன் போஸ்டரில் இருந்து வந்த நிலையில், இப்போது வலிமை மோஷன் போஸ்டர் 14 மணி நேரத்தில் அந்த சாதனையை முறியடித்தது. இதுவரை, வலிமை மோஷன் போஸ்டருக்கு யூடியூப்பில் 5.8 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.

Translate »
error: Content is protected !!