அசுரன் பட நடிகர் நிதிஷ் வீரா மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் இவர். இதை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்திலும் இவர் நடித்திருந்தார்.

இவருக்கு சில நாட்களுக்கு முன்பு  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

Translate »
error: Content is protected !!