அஜித்தின் 4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் எங்கே முடிந்தது தெரியுமா?

தமிழ் திரையுலகில்தல” என்று அழைக்கப்படும் நடிகர் அஜித்”, சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளாராம்.

நடிகர் அஜித் வாரணாசியில் உள்ள ரோட்டோர கடையில் உணவு அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. அதன்படி நடிகர் அஜித், சிக்கிமிற்கு பைக் டிரிப் சென்றதாகவும், செல்லும் வழியில் வாரணாசியில் உணவு அருந்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது என்றும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து சிக்கிமிற்கு சென்று வர சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்யவேண்டும்.

 

Translate »
error: Content is protected !!