அண்ணல் அம்பேத்காரின் 130வது பிறந்த நாள்.. “மநீம” சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணல் அம்பேத்காரின் 130வது பிறந்த நாள்..

சட்டமாமேதை பாபாசாகேப். அண்ணல் அம்பேத்கர் 130வது பிறந்த நாளை முன்னிட்டு

சென்னை, துறைமுகம் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு இன்று (14.04.2021) காலை  10.00 மணியளவில்மக்கள் நீதி மய்யம்சார்பில் பொதுச் செயலாளர் .ஜி.மெளரியா,

தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு..பொன்னுசாமி, மாநில இணைச் செயலாளர் சுரேஷ் பாபு, தொழிலாளர் நல அணி மாநில துணைச் செயலாளர் சேகர், மாநில துணைச் செயலாளர் சண்முகராஜன், மாவட்டச் செயலாளர்கள் வசந்த்சிங், பிரியதர்சினி உதயபானு, ஓம் பிரகாஷ், மாறன், மாவட்ட பொருளாளர் குணசேகரன் மற்றும் மீனவரணி பிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட, நகர, வட்டச் செயலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Translate »
error: Content is protected !!