“அண்ணாத்த” படத்தில் இணைந்த கார்த்தி பட வில்லன்

தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “அண்ணாத்த” படம் நடித்து வருகிறார். இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மேலும் இப்படம் தீபாவளி பண்டிகை( நவம்பர் 4 ) அன்று படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தீரன் அதிகாரம் படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யு சிங் இந்தப் இந்தப் படத்தில் இணைவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!