அதிமுக சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 29 தொகுதிகள்..இதோ
தி. நகர் -137
வேளச்சேரி -4,352
திருப்போரூர் -1947
செய்யூர் -4042
உத்திரமேரூர் -1622
காட்பாடி -746
ஜோலார்பேட்டை -1091
உளுந்தூர்பேட்டை -5256
ராசிபுரம் -1952
திருச்செங்கோடு-2862
தாராபுரம் -1393
அந்தியூர் -1275
ஊட்டி -5348
குன்னூர் -4105
திருப்பூர் தெற்கு -4709
அரியலூர் -3234
ஜெயங்கொண்டம் -5452
விருத்தாச்சலம் -862
நெய்வேலி -977
பண்ருட்டி -4697
கடலூர் -5151
மயிலாடுதுறை -2742
பூம்புகார் -3299
திருமயம் -1382
ராஜபாளையம் -3898
சங்கரன்கோவில் -5297
வாசுதேவநல்லூர்-2367
தென்காசி -370
ராதாபுரம் -5925…
மொத்தமாக 86490 வாக்குகள் வித்தியாசத்தில் 29 தொகுதிகள் இழப்பு..
சுமார் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் கீழான வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் 14..
பொன்னேரி -9689
வேலூர் -9181
அணைக்கட்டு -6360
குடியாத்தம் -6901
கலசப்பாக்கம் -9222 விக்கிரவாண்டி -9573
சேலம் வடக்கு -7588
ஈரோடு கிழக்கு -8904
காங்கேயம் -7331
குன்னம் -6329
நாகப்பட்டினம் -7238
மதுரை தெற்கு -6515
ஆண்டிப்பட்டி -8538
ஒட்டப்பிடாரம் -8510
மொத்தமாக 111879 வாக்குகள் வித்தியாசத்தில் 14 தொகுதிகள் இழப்பு
மொத்தமாக 29+14=43
75+43=118
86490+111879 =198369.
வெறும் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக ஆட்சியை தற்போது இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..