ஆகஸ்ட் 14: சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த அறிவிப்பின் படி, பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்படும் என தெரிவித்தார். இந்த பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் கடந்த 28 நாட்களாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில் இன்று முதல் பெட்ரோல் விலை 99.47 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் விலையில் எந்த மாற்றமின்றி 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!