ஆகஸ்ட் 18: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பின் படி, பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இன்று 5-வது நாளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 99.47 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் 19 காசுகள் குறைந்து 94.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Translate »
error: Content is protected !!