ஆகஸ்ட் 8: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 21 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Translate »
error: Content is protected !!