ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான உதவிக்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான உதவிக்கு முன்னுரிமை கொடுக்குமாறு தொழில் நிறுவனத்தினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டு கொண்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா பேரிடரில் இருந்து மக்களை மீட்க CSR முன்னெடுப்புகளில், ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான உதவிக்கு முன்னுரிமை கொடுக்குமாறு தொழில் நிறுவனத்தினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டு, தாராள நிதியுதவியும் தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

 

Translate »
error: Content is protected !!