இந்த 4 நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான தடை நீட்டிப்பு – இஸ்ரேல்

கொரோனா பரவல் காரணமாக தனது நாட்டினருக்கும் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, பெலாரஸ், ​​உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்கு தடை விதித்துள்ளது. எனினும் பயணத்தை விதிவிலக்கு குழுவின் சிறப்பு அனுமதியுடன் செய்யலாம்.

இந்த நாடுகளைத் தவிர, மற்ற 18 நாடுகளுக்கும் பயணம் செய்ய இஸ்ரேல் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து, ஜார்ஜியா, சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேல் பயணம் செய்ய தடை விதித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!