தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல் படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு வாரம்(Till June 7th) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. .
இதை குறித்து தமிழக அரசு வெளிட்டஅரசாணை,
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம் மற்றும் மதுரை என இந்த 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
அனுமதி அளிக்க பட்ட மாவட்டத்தின் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை இ– பதிவு எடுக்கப்பட்ட 4 சக்கர வானத்தில் மட்டும் தான் கூட்டி செல்ல வேண்டும். மேலும் தங்களின் பணியாளர்கள் ஒரு மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.