இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோயர்கள்.. நன்றி சொன்ன ரம்பா..!

தமிழ் சினிமாவில் ரஜினி , விஜய், அஜித் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர் ரம்பா . பின் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்துகொண்டார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரம்பாவுக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோயர்கள்  கிடைத்துள்ளனர். இதை கொண்டாடும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 6 மொழிகளில் தனது ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்திருக்கிறார்.

Translate »
error: Content is protected !!