சென்னை,
இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நல்ல குணங்கள் கொண்ட ஒரு நேர்மையான மனிதர் மறைந்தார். அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த மிகவும் இனிமையான மனிதர். அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
A gentle kind honest man has passed away. A very sweet man full of life love and joy. K.v anand sir .. gone too soon sir. Too soon. My condolences to his family. Rest in peace k.v sir.
— Dhanush (@dhanushkraja) April 30, 2021