இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் நடிகை ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு

பிக் பாஸ் சீசன் 3யில் மிகவும் பிரபலமாகியுள்ளார் நடிகை ஷெரின். தற்போது நடிகை ஷெரினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் இவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தன்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் பரிசோதனை செய்யும் பிடி கேட்டுஉள்ளார். தற்போது லேசான பாதிப்பு மட்டுமே உள்ளன என்றும் அவர் விரைவில் குணமடைந்துவிடுவேன் என்று ஷெரின் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!