‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் 3750 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதை பற்று அவர் வெளிட்ட பதிவு,
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையில், முதல்கட்டமாக பரிசீலிக்கப்பட்ட 1,52,000 மனுக்களில் 3750 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டது.
இதையடுத்து அவர்களில் 12 பயனாளிகளுக்கான பலன்களை கருணாநிதி பிறந்த நாளான இன்று நேரில் வழங்கினேன். மீத மனுக்களின் குறைகளையும் விரைவில் தீர்ப்போம் என தெரிவித்துள்ளார்.