உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.53 கோடியாக உயர்வு

உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,53,18,895 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,71,06,418 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 41 லட்சத்து 82 ஆயிரத்து 144 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,40,30,333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 84,840 பேரின் நிலை கவலை அளிக்கிறது.

Translate »
error: Content is protected !!