எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாள் இன்று.. பாடல் பாடி வாழ்த்து கூறிய பிரபல பாடகி

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாளான இன்று பிரபல பாடகி ஒருவர் பாடல் பாடி உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரபல பாடகராக வளம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பன்முகதிறமை கொண்ட இவர் கடந்தாண்டு செப்டம்பர் 25-ந் தேதி காலமானார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பலரும் சமூக வளைத்ததின் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல பின்னணி பாடகி சுவேதா மோகன் பாடல் பாடி உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!