ஒரே நாளில் 4 மொழிகளில் வெளியாகும் “நெற்றிக்கண்”

நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. தற்போது விக்னேஷ் சிவனின்நெற்றிக்கண்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், ஆகஸ்ட் 13 ஆம் தேதி படம் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்படுகிறது.மேலும் இப்படம்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியிட உள்ளனர்.

Translate »
error: Content is protected !!