ஒலிம்பிக்: இந்தியா டோக்கியோவில் வெண்கலப் பதக்கம் வென்றது, 1980 க்குப் பிறகு ஹாக்கியில் முதல் ஒலிம்பிக் பதக்கம்

டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது.

Translate »
error: Content is protected !!