திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளரும்மான நத்தம் விஸ்வநாதன் வாக்கு சேகரிப்பின் போது பணப் பட்டுவாடா படுஜோர். கண்டுகொள்ளாத தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் . ஆளும் கட்சிக்கு ஒரு தலைபட்சமாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு .