கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகம் ரூ .4 லட்சம் கோடி வருவாயை இழந்துள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் சுய வருமானம் ரூ .90,000 கோடி குறைந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படாத திட்டங்கள் குறித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.