தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த – மேலும் 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
பின் மாதம் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தால் அகவை முதிர்ந்த செவ்வியல் – கிராமியக் கலைஞர்கள் 6600 பேர் பயன்பெறுவர்.என முதல்வர் குறிப்பிட்டார்.