காக்கி ஐஜியின் பெயரை கையில் பச்சைக்குத்திய திருநங்கை

காக்கி கிசுகிசு
––––––––––––––––––

சென்னை நகரில் ‘இரண்டெழுத்து’ பதவியில் உள்ள ‘மூன்றெழுத்து’ உயர் காக்கி அதிகாரியின் வீட்டில் திருநங்கை ஒருவர் பணியாளாக வேலை செய்து வந்தாராம். ஏற்கனவே ‘மூக்குத்தி’ விஷயத்தில் படு வீக்கான அந்த அதிகாரிக்கு மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் திருநங்கையுடன் பலான உறவு ஏற்பட்டு ருசி கண்டாராம்.

இதில் கிறங்கிப்போன திருநங்கை தனது காதலரின் பெயரை கையிலேயே பச்சை குத்திக் கொண்டாராம். அதனைக் கேள்விப்பட்ட காக்கி அதிகாரியின் மனைவி பேயாட்டம் ஆட விஷயம் பெரிசாகிப்போனதாம். இந்த விவகாரம் விரைவில் கமிஷனரின் பார்வைக்கு வரவுள்ளதாம். இப்போது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காக்கிகள் ஒருவருக்கொருவர் காதில் ரகசியமாக கிசுகிசுக்கிறார்களாம்.

Translate »
error: Content is protected !!