காமராஜரின் 119-வது பிறந்தநாள்.. முதல்வர் மலர் தூவி மரியாதை

முன்னாள் முதல்வர் காமராஜரின் 119 வது பிறந்த நாள் இன்று இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் முக.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில், நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், அன்பில் மகேஷ் பொயமோஜி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். அவரது பிறந்த நாள் அரசாங்கத்தின் சார்பாக மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.

Translate »
error: Content is protected !!