கேப்ரில்லா நாய்க்கு பிறந்த நாள் கொண்டாட்டம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கேப்ரில்லா, அவர் நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, தற்போது அவரது செல்ல நாய் குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி, அதை நாய்க்கு ஊட்டி விட்டும் கொண்டி இருக்கும் விடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

Translate »
error: Content is protected !!