கொடைக்கானலில் சாலையில் வாக‌ன‌ங்க‌ளை வ‌ழிம‌றித்த‌ ஒற்றை காட்டுயானை..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கீழ்மலை குதிகளானதாண்டிகுடி , ண்ணைகாடு , பாச்சலூர் உள்ளிட்டல்வேறு குதிகள் அமைந்துள்ளது.

இந்தகிராமங்களில் விவசாயமே பிரதானதொழிலாகஇருந்து ருகிறது . இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் ல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதிகளில் ப்பகுதிகளில் இருந்து யானை அடிக்கடி ஊருக்குள் நுழைந்து ருகிறது.

இந்நிலையில் நேற்று தாண்டிக்குடி குதியில் எதிரொலி பாறை செல்லகூடியசாலையில் வாகங்களை  ஒற்றை காட்டுயானை ழிமறித்தது. மேலும் ப்பகுதியில் இருந்து ந்தகாட்டு யானை சாலையின் ஓரத்தில் இருந்து சாலையை ந்ததால் வாகங்கள் செல்லமுடியாமல் சிறிது நேரம் போக்குவத்து பாதிப்பும் ஏற்பட்டது. முறை த்துறை அதிகாரிகளிடம் ல் தெரிவித்தும் எந்தஒரு டிக்கையும் எடுக்கவில்லை எனஅபகுதி க்கள் தெரிவிக்கின்றர். எனவே ப்பகுதிக்குள் இருந்து ஊருக்குள் ரும் யானையை விரட்டஅப்பகுதி க்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.

Translate »
error: Content is protected !!