கொடைக்கான‌லில் 100 ரூபாயை க‌டந்து செல்லும் பெட்ரோல் விலை.. வாக‌ன‌ ஓட்டிக‌ள் அதிர்ச்சி..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது.

இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பெட்ரோல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியதுதற்போது தமிழகத்தில் அதிக படியாக தொடர்ந்து இரண்டாம் நாளாக‌ பெட்ரோல் விலை 100.04 ஸ்பீட் பெட்ரோல் 102.83 ஆகவும் டிசல்  93.92 ரூபாய்க்கு கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .. 

ராஜஸ்தானை தொடர்ந்து கொடைக்கானலில் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் ற்றும் பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் . நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது ..பெட்ரோல் விலையை குறைக்க மத்திய‌ மாநில‌ அரசுகள் டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர். .

Translate »
error: Content is protected !!