கொரோனாவுக்கு உலக அளவில் 30,98,317 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 30,98,317 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்

உலகம் முழுவதும் கொரோனாவால் 14, 62,03,879 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,39,98,585 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,09,911 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!