கொரோனா பணியில் ஈடுபட விரும்பும் நிறுவனங்கள், தனிநபர்கள் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 8754491300 என்ற எண் வாயிலாகவும் tnngocoordination@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாநில ஒருங்கிணைப்புக்குழுவைத் தொடர்பு கொள்ளலாம். ucc.uhcitp.in/ngoregistration