கொரோனா 3 வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் உள்ளது – டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் புதிய ஆக்சிஜன் சேமிப்பு வசதியை தொடங்கி வைத்தார் டிஜிபி சைலேந்திர பாபு.

கொரோனா 3 வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் உள்ளது என டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளில் காவல்துறையின் பணி முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!